உலக வெப்பமயமாதலை தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் பறவை இனங்கள் அழியும் அபாயம் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை

May 24 2016 12:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலக வெப்பமயமாதல் மற்றும் சுற்றுச்சூழல் மாசு அதிகரித்து வருவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், வடஅமெரிக்க பறவை இனங்கள் அழிந்துவிடும் ஆபத்து இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகளை சேர்ந்த பறவையினங்களின் எண்ணிக்கை குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். வடஅமெரிக்க பறவை பாதுகாப்பகம் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. உலக வெப்பமயமாதல் காரணமாக கடல்நீரின் வெப்பநிலை அதிகரித்து வருவதால், ஒருசில கடல்பறவைகள், இனப்பெருக்கத்தை முற்றிலும் நிறுத்திவிட்டதாக இந்த ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் தெரிவித்தனர். கனடா, அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ நாடுகளில் ஆயிரத்து 150-க்கும் மேற்பட்ட பறவையினங்களில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல், முற்றிலும் அழியும் ஆபத்து இருப்பதாகவும், உலக வெப்பமயமாதல் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகியவையே இவற்றிற்கு காரணம் என்பதால், இந்தப் பறவைகளை காப்பாற்ற உடனடியாக முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00