சிலி நாட்டின் சாண்டியாகோ நகரில் 2,357 வீரர்கள், தொடர்ந்து 110 மணி நேரம் கால்பந்து விளையாடி உலக சாதனை

Sep 2 2016 4:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

சிலி நாட்டின் சாண்டியாகோ நகரில் 2,357 வீரர்கள், தொடர்ந்து 110 மணி நேரம் கால்பந்து விளையாடி உலக சாதனை படைத்துள்ளனர்.

சிலி நாட்டின் சாண்டியாகோவில் உள்ள De la florida என்ற விளையாட்டு மைதானத்தில் கால்பந்து விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து உலக சாதனை படைக்க திட்டமிட்டனர். இதற்காக இணைய தளம் மூலம் பதிவுசெய்ய போட்டி ஏற்பாட்டாளர் அறிவித்திருந்தார். அதன்படி 16 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் என 3,800 பேர் பதிவு செய்திருந்தனர். இதில் உலகின் முன்னனி கால்பந்து விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் 2,357 பேர் தேர்வு செய்யப்பட்டனர். கடந்த 17ஆம் தேதி தொடங்கி இரவு பகலாக நடைபெற்ற இந்த கால்பந்து போட்டி நேற்று முடிவடைந்தது. தொடர்ந்து 105 மணி நேரம் விளையாடி உலக கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00