அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க தேவாலயம் முற்றிலும் எரிந்து சாம்பல் - ஏராளமான பொருட்கள் சேதமடைந்தன

May 4 2016 6:58AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க தேவாலயம் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இதில் ஏராளமான பொருட்கள் சேதமடைந்தன.

நியூயார்க் நகரில் கடந்த 1980ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த தேவாலயம் செர்பியன் ஆர்தடாக்ஸ் கிருஸ்த்தவர்கள் வழிபடும் தலமாக விளங்கிவந்தது. பின்னர் 1968 ஆம் ஆண்டு நியூயார்க் நகரின் முக்கிய அடையாள சின்னமாக திகழ்ந்து வந்துள்ளது. நேற்று இந்த தேவாலயத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பலமணி நேரம் போராடி தீயை அணைக்க முயற்சி மேற்கொண்டனர். அதற்குள் தேவாலயம் முற்றிலும் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இந்த தீ விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00