ஜெருசலேம் நகரின் பழமையான இரு கோபுரங்களுக்கிடையே கட்டப்பட்ட கம்பி மீது சாதுர்யமாக நடந்து பெண் புதிய சாதனை

May 3 2016 11:47AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜெருசலேம் நகரின் பழமையான இரு கோபுரங்களுக்கிடையே கட்டப்பட்ட கம்பி மீது, பெண் ஒருவர் அந்தரத்தில் சாதுர்யமாக நடந்து, புதிய சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த HEATHER LARSEN என்பவர், ஜெருசலேம் நகரின் பழமையான இரு கோபுரங்களுக்கிடையே கட்டப்பட்ட கம்பி மீது சாதுர்யமாக நடந்து புதிய சாதனை படைத்துள்ளார். 100 அடி உயரத்தில் கட்டப்பட்ட கம்பி மீது, HEATHER LARSEN லாவகமாக நடந்து சென்ற காட்சி, காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. சாதனை படைக்க வயதோ, பாலினமோ தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் இச்சாதனை புரிந்துள்ளார் HEATHER LARSEN.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00