மெக்ஸிகோவில் கழுதைகள் பங்கேற்ற ஓட்டப்பந்தயம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது

May 3 2016 6:50AM
எழுத்தின் அளவு: அ + அ -

பண்டைய காலத்தில் வணிகர்களுக்கு உற்ற நண்பனாக கழுதைகள் விளங்கின. கழுதைகள் பொதிகளை சுமந்து கொண்டு வெகுதூரம் நடந்து சென்று பொருட்களை விற்று பணத்தை ஈட்டுவதற்கு உதவிபுரிந்து வந்தன. நாளடைவில் வாகனபெருக்கத்தின் காரணமாக கழுதைகளின் பயன்பாடு வெகுவாக குறைந்து விட்டது. எனினும் மெக்ஸிகோவில் உள்ள மக்கள், ஆண்டுதோறும் உழைப்பாளர் தினத்தன்று கழுதைகளை பெருமைப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஓட்டப்பந்தயம், போலோ விளையாட்டு, அலங்காரப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த திருவிழா கடந்த 16ஆம் நூற்றாண்டு முதல் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது. இந்த திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00