ரஷ்யாவில் நடைபெற்ற மணல் சிற்ப போட்டி : பல்வேறு நாடுகளிலிருந்து ஏராமான ஓவியர்கள் கலந்துகொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர்

Apr 29 2016 6:15AM
எழுத்தின் அளவு: அ + அ -

ரஷ்யாவில் இந்த ஆண்டுக்கான மணல் சிற்ப போட்டி நடைபெற்றது. பல்வேறு நாடுகளிலிருந்து ஏராமான ஓவியர்கள் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில், இந்த ஆண்டுக்கான மணல் சிற்ப போட்டி நடைபெற்றது. கடந்த 21- ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்தப் போட்டியில், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து ஏராமான ஓவியர்கள் கலந்துகொண்டனர். இந்தியா சார்பில் கலந்துகொண்ட சுதர்சன் பட்நாயக் என்ற ஓவியர், நமது தேசத் தந்தை அன்னல் மகாத்மா காந்தியடிகளின் படத்தை 20 அடி உயரத்தில் வரைந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அகிம்சை மற்றும் சமாதான செய்தியைச் சித்தரிக்கும் வகையில் உலக அமைதி என்று மணலில் வடிவமைத்து, இந்தாண்டுக்கான தங்கப்பதக்கத்தை பெற்று பட்நாயக் சாதனை படைத்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00