அமெரிக்காவில் இருந்து பாகிஸ்தானுக்கு போர் ரக விமானங்கள் விற்பனை செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் : அதிபர் ஒபாமாவை பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல்

Apr 29 2016 5:25AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவில் இருந்து பாகிஸ்தானுக்கு போர் ரக விமானங்கள் விற்பனை செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டுமென, அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிபர் ஒபாமாவை வலியுறுத்தியுள்ளனர்.

அதிபர் ஒபாமாவின் கட்டுபாட்டின் கீழ் அந்நாட்டு ராணுவ தலைமையகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வாஷிங்டனில் பாராளுமன்ற வெளியுறவு கமிட்டியின் ஆசிய, பசிபிக் பிரிவுக்கான துணைக்குழுக்கூட்டம் நடைபெற்றது. பெண்டகனில் அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் எப்- 16 ரக போர் விமானங்களை, பாகிஸ்தானுக்கு விற்பனை செய்ய அன்மையில் முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அமெரிக்கா ராணுவத்தின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டுமென, அமெரிக்கா பாராளுமன்ற உறுப்பினர்கள், அதிபர் ஒபாமாவை வலியுறுத்தியுள்ளனர். போர் ரக விமானங்களை பாகிஸ்தானுக்கு விற்பனை செய்யப்பட்டால், இந்தியாவுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா எனவும் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00