பிரான்ஸ் நாட்டில் உள்ள மிக உயர்ந்த கட்டிடத்தில் ஏறி சிலந்தி மனிதன் என்று அழைக்கப்படும் அலைன் ராபர்ட் மீண்டும் சாதனை

Sep 2 2016 5:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

சிலந்தி மனிதன் என்று அழைக்கப்படும் பிரான்ஸை சேர்ந்த Alain Robert, அங்குள்ள மிக உயர்ந்த கட்டிடத்தில் ஏறி மீண்டும் சாதனைப்படைத்துள்ளார்.

பிரான்ஸை சேர்ந்த Alain Robert நியூயார்கில் உள்ள மிகஉயர்ந்த கட்டடம், துபாயில் உள்ள உலகின் மிக உயர்ந்த கட்டிமான கலிபா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கட்டிடங்களில் ஏறி சாதனைப் படைத்துள்ளார். பிரான்ஸில் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் தேதி நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர். இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்கவும், பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில், பாரீசில் உள்ள மிக உயர்ந்த Total tower என்ற கட்டிடத்தில் ஏறி சாதனைப் படைத்துள்ளார். இதனை ஏராளமானோர் வியப்புடன் கண்டு களித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00