ரஷ்யாவில் கடும் பனிப்பொழிவு : பிரசித்திபெற்ற க்ராஸ்னோடர் தேயிலையை பாதுகாப்பதில் சிக்கல் நீடிப்பதாக விவசாயிகள் கவலை

Feb 13 2016 11:38AM
எழுத்தின் அளவு: அ + அ -

ரஷ்யாவில் அதிக பனிப்பொழிவு நீடிப்பதால், பிரசித்திபெற்ற Krasnodar தேயிலையை பாதுகாப்பதில் சிக்கல் நீடிப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவின் கருங்கடல் பகுதியான Sochiயில் ஒரு நூற்றாண்டை கடந்த புகழ்பெற்ற Krasnodar தேயிலை, ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது. ரஷ்யாவில் 17ஆம் நூற்றாண்டில் மங்கோலிய ஜார் மன்னர்கள் ஆட்சி செய்துபோது, இந்த வகை தேயிலையை அறிமுகப்படுத்தினர். உலக நாடுகளில் அதிக அளவில் விரும்பபட்ட தேநீர் தயாரிக்க பயன்பட்ட இந்த வகை தேயிலை, அதிகளவு பனிப்பொழிவு நீடிப்பதால், பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த தேயிலை தற்போது அழியும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். ரஷ்யாவில் அதிக அளவில் அன்னியசெலவாணியை ஈட்டித்தரும் இந்த தேயிலை தொழில் வீழ்ச்சியடையும் என்பதால் ஏற்றுமதியாளர்களும் கலக்கத்தில் உள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00