அமெரிக்காவில் தொடங்கியுள்ள துப்பாக்கி கண்காட்சி - அநிநவீன துப்பாக்கிகள், உதிரி பாகங்களை வாங்க மக்கள் ஆர்வம்

Feb 13 2016 7:07AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் நடைபெறும் துப்பாக்கி கண்காட்சியில், அநிநவீன துப்பாக்கிகள் இடம்பெற்றுள்ளன.

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்துவரும் நிலையில் அங்கு பல்வேறு துயரச்சம்பவங்களும் அரங்கேறிவருகின்றன. இதனை அடுத்து பொதுமக்கள் தற்காப்புக்காக துப்பாக்கிகளை வைத்துக்கொள்ள அந்நாட்டு அரசு ஆணையிட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு ராம்கோடா வர்த்தக மையத்தில் துப்பாக்கி கண்காட்சி தொடங்கியுள்ளது. இக்கண்காட்சியில் சிறிய ரக துப்பாக்கி முதல் அதிநவீன துப்பாக்கிகள் இடம்பெற்றுள்ளன. இக்கண்காட்சி நாளையுடன் நிறைவுபெறுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00