கோலாகலத்துடன் தொடங்கியது பெர்லின் திரைப்படவிழா : வரும் 20-ம் தேதி விருதுகள் வழங்க ஏற்பாடு

Feb 12 2016 1:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

புகழ்பெற்ற பெர்லின் திரைப்படவிழா, கோலாகலத்துடனும், 'மகிழ்ச்சியான வாழ்வுரிமை' என்னும் முழக்கத்துடனும் தொடங்கியுள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு, வரும் 20-ம் தேதி விருதுகள் வழங்கப்படுகின்றன.

சர்வதேச திரைப்படக் கலைஞர்களின் அழகியலையும், ஆற்றலையும் கண்டறிந்து அங்கீகாரம் வழங்குவதில் முக்கிய மையமாக விளங்குவது பெர்லின் திரைப்பட விழா. சிறந்த கலைப் படைப்புகளுக்காக இங்கு வழங்கப்படும் 'தங்கக்கரடி' விருது, படைப்பாளிகளுக்கு உந்து சக்தியாகவும், ஊக்க மருந்தாகவும் விளங்குகிறது. இந்த வரிசையில், 66-வது பெர்லின் திரைப்பட விழா நேற்றிரவு இசை மழைபொழிய, 'Hail Caeser' என்னும் திரைப்படத்துடன் தொடங்கியது.

ஹாலிவுட் நட்சத்திரம் Meryl Streep, ஆஸ்கார் பரிசு வென்ற இயக்குநர் Clyve Owen மற்றும் Kosslik ஆகியோரை நடுவர்களாகக் கொண்ட குழுவின் தேர்வு அடிப்படையில், 32 பிரிவுகளுக்கான விருதுகள், வரும் 20-ம் தேதி வழங்கப்படுகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00