இந்தோனேஷியா மற்றும் மியான்மரில் ராணுவ விமானங்கள் விழுந்து விபத்து : ராணுவ வீரர்கள் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பரிதாபம்

Feb 11 2016 6:33AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தோனேஷியா மற்றும் மியான்மரில், ராணுவ விமானங்கள் விழுந்து விபத்துக்குள்ளானதில் ராணுவ வீரர்கள் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவா பகுதியில் உள்ள ராணுவ பயிற்சிப்படைத்தளத்திலிருந்து பயிற்சி விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. Malang பகுதி அருகே இந்த விமானம் திடீரென விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானி மற்றும் இரண்டு ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேய உயிரிழந்தனர். இந்த விபத்தில் ராணுவ பொறியாளர் ஒருவர் காணாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல், மியான்மரில் நிகழ்ந்த ராணுவ விமானம் ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாக தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 5 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேய உயிரிழந்தனர். வழக்கமான ராணுவ விமானங்களின் சோதனை ஓட்டத்தின்போது, இந்த துயர சம்பவம் நிகழ்ந்ததாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00