கரீபிய நாடுகளில் ஒன்றான ஹைத்தியில், கடும் உணவுப் பற்றாக்குறை நிலவி வரும் போதிலும், வருடாந்திர திருவிழா வழக்கமான உற்சாக கொண்டாட்டம்

Feb 11 2016 6:29AM
எழுத்தின் அளவு: அ + அ -

கரீபிய நாடுகளில் ஒன்றான ஹைத்தியில், கடும் உணவுப் பற்றாக்குறை நிலவி வரும் போதிலும், வருடாந்திர திருவிழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

ஹைத்தியில் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிலவும் வறட்சி நிலவுகிறது. இதனால் கடும் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. உலக உணவு திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள இந்த நிலைமையை சமாளிக்க உலக நாடுகள் உதவ முன்வர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது. பல்வேறு அரசியல் நெருக்கடியால் அந்நாட்டு அதிபர் Michael Martelly பதவி விலகி, அசாதாரண சூழல் நிலவுகிறது. இந்நிலையில், இதுபோன்ற காரணங்களை புறந்தள்ளிவிட்டு வருடாந்திர திருவிழா கொண்டாட்டங்களில் பங்கேற்க அந்நாட்டு மக்கள் ஆர்வம் காட்டினர். Port-au-Prince நகரில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு பாரம்பரிய திருவிழாவில் பங்கேற்றனர். பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர், ஆடிப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00