கிறிஸ்துவர்களின் தவக்கால தொடக்கமான சாம்பல் புதன் அனுசரிப்பு : அமெரிக்காவில் கேளிக்கை திருவிழா உற்சாகக் கொண்டாட்டம்

Feb 10 2016 12:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

கிறிஸ்துவர்களின் தவக்கால தொடக்கமான சாம்பல் புதன் இன்று அனுசரிக்கப்படுவதையொட்டி, அமெரிக்காவில் Mardi Gras எனப்படும் கேளிக்கை திருவிழா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

அமெரிக்காவில் உள்ள New Orleans நகரில் Mardi Gras திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. கிறிஸ்துவர்களின் தவக்காலம் தொடங்கப்படுவதற்கு முன்னர் அறுசுவை உணவுடன் நடைபெறும் இந்த திருவிழாவில் பொதுமக்கள் தாங்கள் செய்த பாவங்கள் தொடர்பாக மன்னிப்பு கோரி பிரார்த்தனை செய்வது வழக்கம். அதன்படி இன்று நடைபெற்ற Mardi Gras திருவிழாவில் பல்வேறு வேடங்களை அணிந்த பொதுமக்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஆடல் பாடலுடன் ஊர்வலமாகச் சென்றனர். இந்த திருவிழா உலகின் பல்வேறு நாடுகளில் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00