சிலியின் தலைநகர் சான்டியாகோவில் நிலஅதிர்வு : ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு

Feb 10 2016 12:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

சிலியின் தலைநகர் Santiago-ல் 6.3 ரிக்டர் அளவுக்கு நிலஅதிர்வு ஏற்பட்டது.

Santiago-வை மையமாகக் கொண்டு நேற்றிரவு ஏற்பட்ட இந்த நிலஅதிர்வு, சுமார் 326 கிலோ மீட்டர் நீளப் புவிஅடுக்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கட்டடங்கள் சில நொடிகள் குலுங்கியபோதிலும், உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் சிலியின் கடற்பகுதியில் சுனாமி அபாயத்தை எதிர்கொள்ளும் வகையிலான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிலி அரசு தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00