ப்ரசில் நாட்டின் ரியோடி ஜெனிரோ நகரில் சம்பா நடன திருவிழா : லட்சக்கணக்கானோர் உற்சாகமாக பங்கேற்றனர்

Feb 9 2016 10:03AM
எழுத்தின் அளவு: அ + அ -

ப்ரசில் நாட்டின் ரியோடி ஜெனிரோ நகரில் இந்த ஆண்டு சம்பா நடன திருவிழாவில், லட்சக்கணக்கானோர் உற்சாகமாக பங்கேற்றனர்.

ரியோடி ஜெனிரோ நகரில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் சம்பா நடனத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழாவில், அங்குள்ள சம்பா நடன பள்ளிகள் சார்பில் கிரேக்க இதிகாச கடவுள் வாகனம் மற்றும் ஒலிம்பிக் போட்டிகள் ஆகியவற்றை குறிப்பிடும் வகையில், அலங்கார ஊர்திகளும், நடன நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இரவு முழுவதும் நடைபெற்ற பாடல், ஆடல் ஊர்வலத்தை லட்சக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர். சுற்றுச்சூழலுக்கு ஆதரவாகமிதிவண்டிகளை பயன்படுத்துதல், பசுமைக் காடுகளை பாதுகாத்தல் உள்ளிட்ட நோக்கங்களை வெளிப்படுத்தும் அலங்கார ஊர்திகளும், நடன நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00