சீனப்புத்தாண்டையொட்டி பிரிட்டனில் நடைபெற்ற வண்ணமயமான நிகழ்ச்சி - அனைவரது கவனத்தையும் கவர்ந்த 60 அடி டிராகன்

Feb 4 2016 8:36AM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனப்புத்தாண்டையொட்டி பிரிட்டனில் நடைபெற்ற வண்ணமயமான நிகழ்ச்சிகளில் ஒளியூட்டப்பட்ட 60 அடி டிராகன் அனைவரது கவனத்தை ஈர்த்தது.

சீனர்கள் தங்கள் புத்தாண்டை விலங்குகளின் பெயரில் கொண்டாடும் வழக்கத்தை கொண்டுள்ளனர். இம்முறை சீனப்புத்தாண்டு, குரங்கின் பெயரில் கொண்டாடப்படுகிறது. இதற்கான ஆயத்தத்தில் உலகெங்கிலும் உள்ள சீனர்கள் இறங்கியுள்ளனர். பிரிட்டனில், சீனப்புத்தாண்டையொட்டி வண்ணமயமான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. லண்டன் நகரில் வண்ண விளக்குகளால் ஒளிரூட்டப்பட்டுள்ள டிராகன், குரங்கு உள்ளிட்ட வடிவங்கள் அமைக்கப்பட்டு, பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதில், 60 அடி டிராகன், அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00