சீனாவில் குளிர் காலம் தொடங்கியதையடுத்து, பொன்னிற இலைகளை உதிர்க்கும் கிங்கோ மரம் - மஞ்சள் வண்ண காடாக மாறிய காட்சியை காண பார்வையாளர்கள் ஆர்வம்

Nov 28 2015 8:24AM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவில் குளிர் காலம் தொடங்கியுள்ளதையடுத்து ஷோன்ங்னான் மலைப்பகுதியில் உள்ள ஆயிரத்து 400 ஆண்டுகள் பழமையான கிங்கோ மரத்தில் இருந்து பொன்னிற இலைகள் உதிர தொடங்கியுள்ளன.

சீனாவின் ஷோன்ங்னான் மலைப்பகுதியில் உள்ள புத்த மடாலயத்தில் ஆயிரத்து 400 ஆண்டுகள் பழமையான கிங்கோ மரம் அமைந்துள்ளது. சீனாவில் குளிர்காலம் தொடங்கியதும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் தனது பொன்னிற இலைகளை உதிர்க்க தொடங்கியுள்ளது. இக்காட்சி காண்பதற்கு மிகவும் ரம்மியமாக உள்ளது. சுமார் 200 மில்லியன் ஆண்டுகளாக இந்த மரத்தின் இனம் மாறாமல், அழியாமல் இருந்துவருவதால், இவை வாழும் படிமங்கள் என்று அப்பகுதி மக்கள் அழைக்கின்றனர். சீனர்களால் மெய்டென்ஹேர் என அறியப்படும் இந்த மரங்களை, பார்வையிட இப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00