அமெரிக்காவில் கடற்கரை ஒதுங்கிய திமிங்கலம் - நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீண்டும் கடல் திரும்பியது

Nov 24 2015 6:55AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவில் Massachusetts பகுதியில் உள்ள Kingston கடற்கரையில் சேறும் சகதியும் நிறைந்த இடத்தில் சிக்கிக் கொண்ட அரிய வகை திமிங்கலம் ஒன்று நீண்ட போராட்டத்திற்கு பிறகு, மீண்டும் கடலுக்குள் சென்றது.

கடற்கரை பகுதிகளுக்கு பருவநிலை மாற்றம் காரணமாக ஏராளமான திமிங்கலங்கள் கரை ஒதுங்குவது வழக்கமான ஒன்றாகும். இந்நிலையில், அமெரிக்காவில் Massachusetts பகுதியில் உள்ள Kingston கடற்கரையில் சேறும் சகதியும் நிறைந்த இடத்தில் சிக்கிக் கொண்ட Minke வகை திமிங்கலம் ஒன்று நீண்ட போராட்டத்திற்கு பிறகு, மீண்டும் கடலுக்குள் சென்றது. இந்த திமிங்கலத்தின் நடவடிக்கைகளை கண்காணித்து வரும் உயிரின பாதுகாப்பு அமைப்பு ஒன்று, அதற்கு காயங்கள் ஏதேனும் ஏற்பட்டுள்ளனவா என்பதையும் ஆராய்ந்து வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00