அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான கட்டடம் வெடி வைத்து தகர்ப்பு

Nov 23 2015 2:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான கட்டடம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது.

அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள டாலஸ் பகுதியில், கடந்த 1963ஆம் ஆண்டு புனித பால் மருத்துவ பல்கலைக்ழகத்திற்கு சொந்தமாக மருத்துவமனை கட்டப்பட்டது. அரை நூற்றாண்டை கடந்து விட்ட இந்த பழமையான மருத்துவமனையை சீரமைக்க பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால் சீரமைக்க அதிக செலவு ஆகும் என்பதால், இதனை இடித்து புதிய கட்டிடத்தை கட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால் கட்டடத்தை வெடிகுண்டு வைத்து முற்றிலுமாக தகர்க்கப்பட்டது. 1985ஆம் ஆண்டு முதன்முதலாக இதயமாற்று அறுவை சிகிச்சை இந்த மருத்துவமனையில் செய்யயப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00