நைஜீரியாவின் கனோ நகரில் நிகழ்த்தப்பட்ட இரட்டை தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் பலி : பலத்த காயமடைந்த 60 பேர் மருத்துவமனையில் அனுமதி

Nov 19 2015 7:27AM
எழுத்தின் அளவு: அ + அ -

நைஜீரியாவின் கனோ நகரில் நிகழ்த்தப்பட்ட இரட்டை தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 60 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

நைஜீரியாவில் வடக்கு நகரமான கனோவின் மொபைல் ஃபோன் சந்தையில் இரண்டு இடங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. பெண்கள் இருவர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக கருதப்படுகிறது. இதில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். 60 பேர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யோலா நகரில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்ட நிலையில், இந்த இரட்டைத் தாக்குதல் நைஜீரியாவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00