25 ஆயிரம் செல்போன்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட கார் - தைவான் கலைஞர் சாதனை

Nov 3 2015 7:08AM
எழுத்தின் அளவு: அ + அ -

25 ஆயிரம் செல்போன்களை பயன்படுத்தி கார் ஒன்றை உருவாக்கி தைவான் கலைஞர் சாதனை படைத்துள்ளார்.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்றால், கலைஞர்களுக்கு தூக்கியெறியப்படும் பொருட்களை கலை பொருட்கள்தான். அந்த வகையில், 25 ஆயிரம் செல்போன்களை பயன்படுத்தி கார் ஒன்றை உருவாக்கி இருக்கிறார் தைவான் நாட்டைச் சேர்ந்த Lin Shih-Pao என்ற கலைஞர். சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், தூக்கி எறியும் பொருட்கள் மீண்டும் பயன்படுத்தப்பட்டு, கலை படைப்புகளாக மாறுவதையும் உணர்த்தும் வகையில், இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட அவர், கடந்த 4 ஆண்டுகளாக உலகம் முழுவதும் சுற்றிவந்து பயன்படுத்தப்படாத ஆயிரக்கணக்கான செல்போன்களை சேகரித்துள்ளார். இதற்காக 30 ஆயிரம் அமெரிக்க டாலர்களை செலவழித்துள்ளார். பின்னர் இந்த செல்போன்களை கொண்டு அவர் பிரம்மாண்ட காரை உருவாக்கியுள்ளார். Lin Shih-Pao-க்கு இது முதல் சாதனை அல்ல. அவர் ஏற்கனவே ஒரு பொருட்களை கொண்டு கிறிஸ்மஸ் மரம் உள்ளிட்டவற்றை உருவாக்கி அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00