சீனாவில் நடைபெற்ற விநோத போட்டி - ஒரே நேரத்தில் 511 பேர் pizza தயாரித்து கின்னஸ் சாதனை

Oct 29 2015 8:03AM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவில் ஒரே நேரத்தில் 511 பேர் அதிக எண்ணிக்கையில் pizza தயாரித்து சாதனை படைத்துள்ளனர்.

புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதற்காகவும் தொண்டு நிறுவனம் விநோத நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. Shanghai நகர் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற இந்த வித்தியசமான நிகழ்ச்சியில், 525 பேர் பங்கேற்றனர். pizza மாவை ஒரு நிமிடத்தில் 30 சென்டி மீட்டர் அளவுக்கு ஒரே நேரத்தில் வீசி 511 பேர் வெற்றி பெற்று புதிய சாதனைப் படைத்தனர். இதன்மூலம் லண்டனில் கடந்த ஜூன் மாதம் 388 பேர் நிகழ்த்திய முந்தைய சாதனை முறியடிக்கப்பட்டது. பின்னர் இவை அனைத்தும் விற்பனை செய்யப்பட்டு, புற்றுநோய் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00