சீனாவில் நடந்த தாய்ஜி வீர விளையாட்டில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று புதிய கின்னஸ் சாதனை

Oct 20 2015 10:44AM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவில் Taiji என்ற வீர விளையாட்டில் ஒரே நேரத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று புதிய கின்னஸ் சாதனையை படைத்துள்ளனர்.

சீனாவின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான Taiji, உடல் நலத்தோடு மனநலத்தையும் பேணுகிறது. உலகெங்கும் 60-க்கும் மேற்பட்ட பெருநகரங்களில் இந்த வீரவிளையாட்டு பயிற்றுவிக்கப்படுகிறது. உலக மக்களிடையே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கவும், உலக பாரம்பரிய கலாச்சார பட்டியலில் Taiji வீர விளையாட்டை இடம்பெறச் செய்யவும், சீனாவின் Henan மாகாணத்தில் உள்ள Jiaozuo நகரில், ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 15 இடங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்ற இந்த வீரவிளையாட்டில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஒரே நேரத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் Taiji வீரவிளையாட்டில் பங்கேற்றது புதிய சாதனையாக அமைந்தது. இதையடுத்து கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இது இடம்பெற்றது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00