சீனாவில் இயற்கை அழகை கண்டுகளிக்க கண்ணாடியால் உருவாக்கப்பட்ட ஆகாய நடைமேடை - திடீரென உடைந்ததால் சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி

Oct 8 2015 1:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவில் இயற்கை அழகை கண்டுகளிக்க கண்ணாடியால் ஆகாய நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமேடை திடீரென உடைந்ததால் சுற்றுலாப் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

சீனாவின் தற்போது தேசிய தினம் கொண்டாடப்படுவதால் சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. Jiaozuo பகுதியில் உள்ள இயற்கை எழில்சூழ்ந்த Yuntai மலைப்பகுதியை கண்டுகளிக்க 120 மீட்டர் உயரமும், 68 மீட்டர் நீளமும் கொண்ட, கண்ணாடியால் வடிவமைக்கப்பட்ட நடைமேடை திடீரென்று உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது அங்குரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், இதனை கண்டுபிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதற்கு கண்ணாடி பொருத்த நடவடிக்கை மேற்கொண்ட நிறுவனத்திற்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. அந்நிறுவனத்தினர் விரைந்து சென்று உடைந்ததற்கான காரணம் குறித்து ஆராய்ந்து வருகின்றனர். தற்காலிகமாக இந்த நடைமேடை மூடப்படுவதாக சீன அரசு அறிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00