அமெரிக்க சிறைகளில் இருக்கும் 6 ஆயிரம் கைதிகளை விடுவிக்க அரசு முடிவு

Oct 8 2015 7:40AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்க சிறைகளில் இருக்கும் 6 ஆயிரம் கைதிகளை விடுவிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவின் தண்டனை சட்ட விதிகளில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் காரணமாக, போதைபொருள் குற்றவாளிகளுக்கு தண்டனைகள் குறைக்கப்பட்டிருக்கின்றன. இந்த தண்டனை குறைப்பு, கடந்த 1980-ம் ஆண்டு முதல் 1990-ம் ஆண்டு வரை போதைப் பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டிருக்கிறது. இதன் அடிப்படையில், இந்த மாத இறுதியில், அமெரிக்க சிறைகளில் இருக்கும் 6 ஆயிரம் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00