எவரெஸ்ட் சிகரத்தை தொடும் முயற்சியில் ஜப்பான் மலையேற்ற வீரர் - கடும் பனிப்பொழிவிலும் சாதனை முயற்சி

Oct 8 2015 7:32AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த Nobukazu Kuriki என்ற மலையேற்ற வீரர், எவரெஸ்ட் மலையின் உச்சியை அடைய தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

நேபாளத்தில் 8 ஆயிரத்து 850 மீட்டர் உயரமுள்ள உள்ள எவரெஸ்ட் மலை சிகரத்தை, ஜப்பானைச் சேர்ந்த 33 வயதான Nobukazu Kuriki என்ற மலையேற்ற வீரர், சென்ற முறை கடக்க முயன்றபோது காலில் ஏற்பட்ட காயத்தால் அந்த முயற்சியில்தோல்வியடைந்தார். இதனையடுத்து, தீவிர பயிற்சிக்கு பின்னர் இரண்டாவது முறையாக தற்போது எவரெஸ்ட் சிகரத்தை அடையும் முயற்சியில் அவர் இறங்கியுள்ளார். அங்கு நிலவிவரும் கடும் பனி மற்றும் குளிர் காணமாக பல்வேறு இன்னல்களைக் கடந்து எவரெஸ் சிகரத்தின் உச்சியை எட்டும் நிலையில் உள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00