ஒரு பாடலுக்கு 90 வகையான இசைக்கருவிகளை இயக்கி சாதனை படைத்த அமெரிக்க இசைக் கலைஞர் - வலைதளத்தில் ஏராளமானோர் கண்டு வியப்பு

Oct 1 2015 8:28AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவைச் சேர்ந்த இசையமைப்பாளர் ஒருவர், ஒரு பாடலுக்கு 90 வகையான இசைக்கருவிகளை இயக்கி சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாணத்தில் உள்ள அருங்காட்சியகத்தில், Joe Penna என்ற இசையமைப்பாளர் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசைக்கருவிகளை சேகரித்து வைத்திருப்பதுடன் அதனை இயக்கவும் பயிற்சி பெற்றுள்ளார். இவர் Misirlou என்ற பெயரில் பாராம்பரிய இசை குழு ஒன்றையும் நடத்தி வருகின்றார். இவர் கிரீஸ், துருக்கி, எகிப்து போன்ற நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இவர் ஒரு பாடலுக்கு தோல், நரம்பு கருவிகள், குழல் கருவிகள் போன்ற 90 இசைக்கருவிகளை இசைத்து சாதனைப்படுத்துள்ளார். இந்த மெல்லிசை மன்னரின் சாதனை சமுதாய வலைதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. இதனை ஏராளமானோர் கண்டு வியப்படைந்ததுடன், இவருடைய சாதனையையும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00