ஜப்பானில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் உற்சாகமாக பங்கேற்ற முதியவர்கள் - 105 வயது முதியவர் சாதனை

Sep 24 2015 10:13AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜப்பானில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் 105 வயது முதியவர் உற்சாகமாக பங்கேற்றார். இந்தப் பந்தயத்தில் அவர் தனது முந்தைய சாதனையை முறியடித்துள்ளார்.

100 வயதை கடந்தவர்கள் வாழும் நாடுகளில் ஜப்பானும், சீனாவும் முன்னிலை வகிக்கின்றன. இந்நாடுகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் முதியோர்கள் உற்சாகமாக பங்கேற்று சாதனைகளை படைக்கின்றனர். இந்நிலையில், ஜப்பான் நாட்டில் முதியோர்களுக்கு மரியாதை செலுத்தும் தினம் கடைபிடிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக Kyoto நகரில் நடைபெற்ற முதியோருக்கான ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்களில் 105 வயதான Miyazaki, 100 மீட்டர் பந்தயதூரத்தை 42 புள்ளி இரண்டு இரண்டு விநாடிகளில் கடந்து சாதனை பெற்றார். இதன்மூலம் அவர் தனது முந்தைய சாதனையை முறியடித்துள்ளார். எனினும், இந்த வேகம் தனக்கு திருப்தி அளிக்கவில்லை என தனத ஆதங்கத்தைத வெளிப்படுத்திய Miyazaki, ஓட்டப்பந்தய சாம்பியன் உசேன்போல்டை போல் கைகளை உயர்த்தி, அனைவரையும் அசத்தினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00