ஆஸ்திரேலியாவில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் வலம் வரும் மரத்தாலான நவீன கார் - தச்சு கலைஞர் சாதனை

Sep 24 2015 10:06AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தச்சு கலைஞர் ஒருவர், மரத்தால் ஆன நவீன காரை உருவாக்கி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

சுற்றுச்சூழல் மீதான அக்கறை உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், மரத்தால் ஆன காரை, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்த இசாக் கோஹன் என்ற தச்சர் உருவாக்கியுள்ளார். இந்த காரின் வெளிப்புறம் முழுவதும் மரத்தால் செய்யப்பட்டுள்ளது. ஸ்பிலின்டர் என பெயரிடப்பட்டுள்ள இந்த கார், பார்ப்பவர்கள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. ஜேம்ஸ்பாண்ட் படங்களில் அதிநவீன கார்கள், ஆக்ஷன் காட்சிகளில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த காரும் அடுத்த ஜேம்ஸ்பாண்ட் படத்தில் பயன்படுத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00