360 டிகிரி கோணத்தில் அதிக வேகமாக காரை ஓட்டி, ஜெர்மனி வீரர் சாகசம் - உலக சாதனை அமைப்பு பதக்கம் வழங்கி பாராட்டு

Sep 16 2015 8:25AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜெர்மனியில், கார் பந்தய சாகச வீரர் Jaguar car ஒன்றை வேகமாக செங்குத்தாக செலுத்தி உலக சாதனை படைத்துள்ளார்.

ஜெர்மனியைச் சேர்ந்த Terry Grant என்ற கார்பந்தய சாகச வீரர், உலக சாதனைப்படைக்க வேண்டும் என்று இரண்டு மாதம் தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். தீவிர பயிற்சிக்குப் பின்னர் ஜெர்மனி தலைநகர் Frankfurt-ல் உள்ள குதிரை பந்தய மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த ரோலர்ஹாஸ்ட்டில் 19.8 மீட்டர் உயரத்தில் நேர் செங்குத்தாகவும், 360 டிகிரி கோணத்தில் பக்கவாட்டிலும் Jaguar carஐ அதிக வேகமாக இயக்கி சாதனைப்படைத்துள்ளார். இவருடைய சாதனையை ஏராளமானோர் வியப்புடன் கண்டுகளித்தனர். கின்னஸ் சாதனை அமைப்பு இவரின் சாதனையை பாராட்டியதுடன் அதற்காக சான்றிதழையும் வழங்கி கொளரவித்தது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00