ரஷ்யாவை சேர்ந்த வலுதூக்கும் வீராங்கனை ஒருவர் 17 டன் எடை கொண்ட வாகனத்தை இழுத்து சாதனை

Sep 15 2015 6:52AM
எழுத்தின் அளவு: அ + அ -

ரஷ்யாவை சேர்ந்த வலுதூக்கும் வீராங்கனை ஒருவர் 17 டன் எடை கொண்ட வாகனத்தை இழுத்து சாதனை படைத்துள்ளார்.

ரஷ்யாவைச் சேர்ந்த 32 வயதான Oksana Kosheleva என்ற வலுத்தூக்கும் வீராங்கனை 17 டன் எடை கொண்ட டிராம் வண்டியை தன்னந்தனியாக இழுத்து சாதனை படைக்க முற்பட்டார். இதற்காக, 6 மாத பயிற்சியையும் அவர் மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து, அந்த வாகனத்தை 2 மீட்டர் தூரம் வரை இழுத்து ரஷ்ய அளவிலான தேசிய சாதனையை படைத்துள்ளார். முதலில் விமானத்தை கட்டியிழுக்க பயிற்சி மேற்கொண்டதாகவும், இந்த முடிவை மாற்றிக்கொண்டு, டிராம் வாகனத்தை இழுக்க முயற்சி செய்ததாகவும் தெரிவித்த Oksana Kosheleva, இது தனக்கு கடுமையாக இல்லை என்று தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00