ஃபின்லாந்தில் நடைபெற்ற வித்தியாசமான Air Guitar இசைப் போட்டி - சாம்பியன் பட்டம் வென்றார் ரஷ்ய கலைஞர்

Aug 29 2015 8:17AM
எழுத்தின் அளவு: அ + அ -

பின்லாந்தில், Air Guitar இசைப் போட்டி வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ரஷ்ய கலைஞர் சாம்பியன் பட்டம் வென்றார்.

வாத்தியக் கருவிகளுடன் இசைப் போட்டிகளில், கலைஞர்கள் பங்கேற்பதை பார்த்துள்ளோம். இதற்கு முற்றிலும் மாறாக கைகளில் வாத்தியக் கருவியின்றி நடத்தப்படும் நிகழ்ச்சியாக, Air Guitar இசைப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, பின்லாந்து நாட்டின் Oulu நகரில், 20-வது ஆண்டு Air Guitar உலக சாம்பியன் போட்டி நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். ரஷ்யாவைச் சேர்ந்த Blumenkrants சாம்பியன் பட்டம் வென்றார். இப்போட்டியை சுற்றுலாப் பயணிகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கண்டு களித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00