டென்மார்க்கில் சாக்பீஸ் மூலம் 18,598 சதுர மீட்டர் தூரம் வரையப்பட்ட ஓவியங்கள் - குழந்தைகள், பெரியவர்கள் நிகழ்த்திய புதிய கின்னஸ் சாதனை

Aug 18 2015 7:57AM
எழுத்தின் அளவு: அ + அ -

டென்மார்க்கில் சாக்பீஸ் மூலம் 18,598 சதுர மீட்டர் தூரம் வரை ஓவியங்களை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் கலந்துகொண்டு வரைந்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.

டென்மார்க்கின் Copenhagen நகரில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் கலந்து கொண்டு, சாக்பீஸ்ஸை பயன்படுத்தி 18,598 சதுர மீட்டர் தூரம் வரை வண்ண வண்ண ஓவியங்கள் வரைந்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர். கடந்த 2008-ம் ஆண்டு, 10 ஆயிரம் சதுர மீட்டர் தூரத்தில் ஓவியங்கள் வரையப்பட்டதே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை முறியடிக்கும் வகையில் டென்மார்க்கில் இந்த கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த ஓவியங்கள் வரையும் நிகழ்ச்சியில், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுடன் டென்மார்க்கின் புகழ்பெற்ற ஓவியர்களும் கலந்து கொண்டனர். இந்த சாதனைக்காக கின்னஸ் அமைப்பு சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00