ஆஸ்திரேலியாவில் ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை, பாராசூட் அலைச்சறுக்கு மூலம் கடந்து 8 பேர் கொண்ட குழு உலக சாதனை

Aug 14 2015 12:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆஸ்திரேலியாவில், ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை, பாராசூட் அலைச்சறுக்கு மூலம் கடந்து 8 பேர் கொண்ட குழு, உலக சாதனை படைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள அலைச்சறுக்கு விளையாட்டு வீரர்கள் 8 பேர் கொண்ட குழுவினர், Queensland-ல் உள்ள Green Islandலிருந்து Horn தீவிற்கு இடையே உள்ள ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை, பாராசூட் அலைச்சறுக்கு மூலம் கடந்து உலக சாதனை படைக்க முடிவு செய்தனர். இதற்காக பல்வேறு கட்ட பயிற்சிகளை மேற்கொண்ட இந்தக் குழுவினர், தற்போது இந்த உலக சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இந்த குழுவினர் தொடர்ந்து 10 நாட்கள் பாராசூட்டை பயன்படுத்தி கடலில், அலைச்சறுக்கு மூலம் கடந்து 20 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்த்தப்பட்ட உலக சாதனையை முறியடித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00