அலைகளுக்கு இடையே அதிவேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தும் மேஜிக் கலைஞர் - இணையதளம் மூலம் 8 லட்சம் மக்கள் கண்டு வியப்பு

Aug 5 2015 10:33AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த Robbie Maddison என்ற மேஜிக் கலைஞர் ஒருவர் தண்ணீரின் மேற்பரப்பில், அதிவேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தி பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தினார்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த Robbie Maddison என்ற மேஜிக் கலைஞர் கடந்த 2008-ம் ஆண்டு Las Vegas-வில் உள்ள பழமைவாய்ந்த தேவாலய கோபுரத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் குதித்தும், 2009-ம் ஆண்டு லண்டனில் உள்ள Tower Bridge-யிலிருந்து மோட்டார் சைக்கிளிலிருந்து பின்னோக்கி குதித்தும் சாகசம் நிகழ்த்தினார். இந்நிலையில், பிரெஞ்சில் உள்ள Polynesian தீவில் உள்ள Tahiti கடல் பகுதியில் சீறி பாயும் அலைகளுக்கு நடுவே தண்ணீரின் மேற்பரப்பில் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை இயங்கி சாகச நிகழ்ச்சியினை நிகழ்த்தி காட்டினார். அலைகளுக்கு இடையே சீறி பாயும் மோட்டார் சாகச நிகழ்ச்சியினை இணையதளம் மூலமாக ஒரு வாரத்தில் 8 லட்சம் மக்கள் கண்டுகளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00