டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த, சீனாவில் தொடங்கப்பட்டுள்ள கொசு உற்பத்தி தொழிற்சாலை - உற்பத்தி செய்யப்படும் கொசுக்கள், நோயைப் பரப்பும் கொசுக்களைத் தாக்கி அழிக்கும் வல்லமை பெற்றது என தகவல்

Aug 4 2015 1:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த, சீனாவில் மிகப்பெரிய கொசு உற்பத்தி தொழிற்சாலை தொடங்கப்பட்டுள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் கொசுக்கள், நோயைப் பரப்பும் கொசுக்களைத் தாக்கி அழிக்கும் வல்லமை பெற்றதாகும்.

சீனாவில், 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டு மட்டும் 47 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில், டெங்கு காய்ச்சல் பாதித்த பகுதியில் கொசு உற்பத்தி தொழிற்சாலை தொடங்கப்பட்டுள்ளது. இந்த கொசுக்கள், நோயை பரப்பும் கொசுக்களைத் தாக்கி அழிக்கும் வல்லமை பெற்றதாகும். இத்தொழிற்சாலையில், வாரத்துக்கு 10 லட்சம் கொசுக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த கொசுக்கள், நோய் பரவும் பகுதியில் கொண்டுபோய் விடப்படுகிறது. இதனையடுத்து, இந்த கொசுக்கள், டெங்கு வைரஸை உற்பத்தி செய்யும் கொசுக்களை அழிக்கின்றன. இதன் மூலம் டெங்கு வைரஸ் கொசுக்களின் எண்ணிக்கை 90 சதவீதம் குறைந்துள்ளது. எனவே இதே முறையை சீனாவின் பல பகுதிகளில் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00