பொதுத் தேர்தலுக்கு தயாராகும் மியான்மர் - தேசிய லீக் கட்சித் தலைவர் ஆங்-சான்-சூகி - ஆதரவாளர்களுடன் சென்று வேட்புமனுத் தாக்கல்

Jul 31 2015 7:51AM
எழுத்தின் அளவு: அ + அ -

மியான்மரில் வரும் நவம்பர் மாதம் நடைபெறும் பொதுத் தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சியான, ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சித் தலைவர் ஆங்-சான்-சூகி போட்டியிடுகிறார்.

மியான்மரின் தற்போதைய அதிபரின் பதவிக் காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து, புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் சூகியின் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சி 498 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. தேர்தல் நடைபெற இன்னும் 3 மாதகாலமே உள்ள நிலையில், ஆங்-சான்-சூகி தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாகச் சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00