மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய பதிப்பான வின்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டம் 10 வெளியீடு : 24 மணிநேரத்தில் சுமார் ஒன்றரை கோடி மக்கள் பதிவிறக்கம்

Jul 31 2015 7:48AM
எழுத்தின் அளவு: அ + அ -

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய பதிப்பான Windows ஆப்ரேட்டிங் சிஸ்டம் 10, வெளியிடப்பட்ட 24 மணிநேரத்தில் சுமார் ஒன்றரை கோடி மக்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

கம்ப்யூட்டர் உலகின் புதிய வரவான மைக்ரோசாப்ட் Windows 10 பதிப்பு நேற்று முன்தினம் வெளியானது. பல்வேறு நவீன அதிவேக அம்சங்களைக் கொண்ட இந்த பதிப்பை Windows 7, 8, 8.1 பதிப்பை பயன்படுத்திக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர்கள் இலவசமாக தரம் உயர்த்திக் கொள்ளலாம் என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பினையடுத்து, Windows 10 பதிப்பு வெளியான 24 மணிநேரத்திற்குள் சுமார் ஒன்றரைகோடி மக்கள் பதிவிறக்கம் செய்து உபயோகிக்கத் தொடங்கியுள்ளனர். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முந்தைய பதிப்பான Windows 8 பெரிய அளவில் மக்களிடையே வரவேற்பைப் பெறாத நிலையில், சுமார் 3 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு நேற்று முன்தினம் வெளியான Windows 10 பதிப்பு, கணினி பயன்பாட்டாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00