ஜப்பானில் மலர்ந்துள்ள உலகின் மிகப்பெரிய பூவான 'Titan arum' : ஏராளாமான பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுவியப்பு

Jul 28 2015 12:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகின் மிகப்பெரிய பூவான 'Titan arum', ஜப்பானில் மலர்ந்துள்ளதை ஏராளாமான பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு, அதனுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துகொண்டனர்.

தாவரவகைகளில் 'Araceae' குடும்பத்தை சேர்ந்த 'Titan arum' உலகின் மிகப் பெரிய பூ, பூக்கும் தவாரமாகும். ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே மலரும் இத்தாவரம், ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் அமைந்துள்ள ஜிண்டாய் தாவரவியல் பூங்காவில் தற்போது மலர்ந்துள்ளது. இந்த பூவை பார்வையிடுவற்காக ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் பூங்காவிற்கு சென்ற வண்ணம் உள்ளனர். சுமார் 40 வருடங்கள் வாழ்நாளைக் கொண்ட இந்த தாவரத்தின் 'பூ' 10 அடி உயரம் வரை வளரும் தண்மை கொண்டது. அரிய வகையான இந்த தாவரத்தின் பூ, 5 நாட்கள் மட்டுமே வாடாமல் இருக்கும் என்பதால், ஜப்பான் மக்கள் அந்த பூவுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துகொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00