கென்யா பயணத்தை நிறைவுசெய்து எத்தியோபியாவுக்கு பயணம் மேற்கொண்டார் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா

Jul 28 2015 12:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அதிபராக பொறுப்பேற்ற பின்னர், முதன்முறையாக தனது தந்தை பிறந்த நாடான கென்யா பயணத்தை நிறைவுசெய்த அவர், எத்தியோபியாவுக்கு பயணம் மேற்கொண்டார்.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா 35 ஆண்டுகளுக்கு முன்னர், அவருடைய 27-வது வயதில் தனது தந்தை பிறந்த நாடான கென்யாவுக்கு கடந்தி சில தினங்களுக்கு முன்பு சென்றார். அவருக்கு, விமான நிலையத்தில், அந்நாட்டு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத்தொடர்ந்து, கென்யா பொருளாதாரா வளர்ச்சியடைய அந்நாட்டு அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனைத்தொடர்ந்து, அதிபர் ஒபாமா எத்தியோப்பியாவிற்கு பயணம் மேற்கொண்டார். பின்னர், அந்நாட்டு பிரதமர் Hailemariam desalegn-ஐ சந்தித்து தமது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00