அமெரிக்காவுடன் 60 ஆண்டுகளுக்குப் பின்னர், நல்லுறவு ஏற்பட்டுள்ள பின்னணியில் கியூபா புரட்சி தினம் கோலகாலமாக கொண்டாடப்பட்டது

Jul 27 2015 1:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவுடன் 60 ஆண்டுகளுக்குப் பின்னர், நல்லுறவு ஏற்பட்டுள்ள பின்னணியில் கியூபா புரட்சி தினம் கோலகாலமாக கொண்டாடப்பட்டது.

கியூபா நாட்டில் 1953-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி ஃபிடல் காஸ்ட்ரோ தனது தோழர் செ-குவராவுடன் இணைந்து கியூபா அரசுக்கு எதிராக புரட்சியை தொடங்கினார். இந்த போராட்டம் தோல்வியில் முடிவடைந்ததாலும், தொடர்ந்து அடுத்த சில ஆண்டுகளில் மீண்டும் புரட்சி ஏற்பட்டு 1959-ம் ஆண்டு ஆட்சியை காஸ்ட்ரோ கைப்பற்றினார். தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு வரை கியூபா அதிபராக அவர் பதவி வகித்தார். கியூபா புரட்சியை நினைவுகூரும் வகையில், 62-வது புரட்சித்தினம் Santiago நகரில் இன்று கோலகாலமாக கொண்டாடப்பட்டது. விழாவில் பேசிய துணை அதிபர் Jose Ramon Machado Ventura அமெரிக்காவுடன் சுமுக உடன்பாடு ஏற்பட்டதை சுட்டிகாட்டி தொடர்ந்து கியூபா முன்னேறும் என குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00