ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், சிறிய ரக விமானம் ஒன்று குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் பலி

Jul 27 2015 1:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், சிறிய ரக விமானம் ஒன்று குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியதில், 3 பேர் உயிரிழந்தனர். பல வீடுகளும், வாகனங்களும் தீயில் எரிந்து சேதமடைந்தன.

டோக்கியோ புறநகர் பகுதியில் இந்த விபத்து நேரிட்டது. விமானம் விழுந்ததில், அப்பகுதியில் இருந்த 3 வீடுகளும், 2 கார்களும் சேதமடைந்தன. இடிபாடுகளில் இருந்து 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. விமானத்தில் இருந்த பெண் உட்பட 2 பேர் நினைவிழந்த நிலையில் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். விமானம், அருகில் இருந்த விமான தளத்தில் இருந்து புறப்பட்ட ஒருசில விநாடிகளிலேயே விழுந்து நொறுங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00