அமெரிக்காவில் பார்வையாளர்களைக் கவர்ந்த பலூன் திருவிழா : ஸ்டார் வார், கார்ட்டூன் பொம்மை உள்ளிட்ட பல்வேறு வடிவங்களிலான பலூன்களுடன் ஏராளமானோர் பங்கேற்பு

Jul 25 2015 12:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவில் நடைபெறும் பலூன் திருவிழாவில், நூற்றுக்கும் மேற்பட்ட வண்ண பலூன்களுடன் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர். Star Wars, கார்ட்டூன் பொம்மை உள்ளிட்ட பல்வேறு வடிவங்களிலான பலூன்கள் விண்ணில் பறந்து சென்றது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

அமெரிக்காவில் நியூ ஜெர்சி மாகாணத்தில் பலூன் திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டுக்கான பலூன் திருவிழாவில், நூற்றுக்கும் மேற்பட்ட வண்ண பலூன்களுடன் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர். இதில் அமெரிக்க கொடி, Star Wars, ஏலியன், ஆமை, கார்ட்டூன் பொம்மை உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் உருவாக்கப்பட்ட பலூன்கள் விண்ணில் பறந்து சென்றது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில், ஒன்றரை லட்சம் மக்கள் கலந்துகொண்டு, வண்ண பலூன்களை கண்டுகளிக்க உள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00