ஆஸ்திரேலியாவில் கடும் பணிச்சுமையில் அலுவலகம் செல்பவர்களை உற்சாகமூட்டும் விதமாக ஓடும் ரயிலில் இசைக் கச்சேரி நடத்திவரும் இளைஞர்

Jul 25 2015 12:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆஸ்திரேலியாவில் கடும் பணிச்சுமையில் அலுவலகம் செல்பவர்களை உற்சாகமூட்டும் விதமாக ஓடும் ரயிலில், இளைஞர் ஒருவர் நடத்திவரும் இசைக் கச்சேரி அனைவரின் மனதையும் கவரும்படி உள்ளது.

உலகம் முழுவதும் விடுமுறை நாட்கள் முடிந்து, வார வேலை நாட்கள் துவங்கும்போது அலுவலகம் செல்ல பெரும்பாலானோர் ஒருவித சலிப்புடன் காணப்படுகின்றனர். அரை மனதுடனேயே அலுவலகம் புறப்பட்டுச் செல்கின்றனர். அவ்வாறு செல்லும் மக்களின் சோம்பலை தனது இசை மூலம் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இளைஞர் பீட்டர் சார்ப் நீக்கி வருகிறார். வாரத்தின் துவக்க வேலைநாளில் ரயிலில் பயணிக்கும் அவர், Somewhere Over the Rainbow என்ற பாடலை பாடுகிறார். அந்தப் பாடலின் வரிகள் அடங்கிய காகிதம் பயணிகளுக்கும் வழங்கப்படுகிறது. சிறிது நேரத்தில் பீட்டருடன் இணைந்து, பயணிகளும் அந்தப் பாடலை மெய்மறந்து பாடுகின்றனர். சோர்ந்த முகத்துடன் பணிக்குச் செல்லும் மக்கள், இதன் மூலம் உற்சாகமடைகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00