இங்கிலாந்தைச் சேர்ந்த நாய் ஒன்று 42 விநாடிகளில் 100 பலூன்களை உடைத்து கின்னஸ் சாதனை

Jul 4 2015 10:44AM
எழுத்தின் அளவு: அ + அ -

இங்கிலாந்தைச் சேர்ந்த நாய் ஒன்று 42 விநாடிகளில் 100 பலூன்களை உடைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்ற தொலைக்காட்சி சாகச நிகழ்ச்சி ஒன்றில், ஜேக் ருஸெல் இனத்தைச் சேர்ந்த காலி என்ற நாய் ஒன்று கலந்து கொண்டது. இதில், 42 விநாடிகளில் 100 பலூன்களை உடைத்து சாதனை படைத்த நாயின் சாகசம் பார்வையாளர்களை பிரம்மிக்கவைத்தது. இந்த சாதனை கின்னஸ் புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளது. இதற்கு முன்பு கடந்த 2008-ம் ஆண்டு 44.49 விநாடிகளில் அமெரிக்க நாய் ஒன்று 100 பலூன்களை உடைத்ததே சாதனையாக இருந்தது. ஆனால் காலி தற்போது 42 விநாடிகளில் அந்த சாதனையை முறியடித்தது குறிப்பிடத்தக்கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00