சூரிய எரிசக்தியால் இயங்கும் விமானம், வெற்றிகரமாக உலகை சுற்றி வந்து ஹவாய் தீவில் தரையிறங்கியது

Jul 4 2015 8:20AM
எழுத்தின் அளவு: அ + அ -

சூரிய எரிசக்தியால் இயங்கும் விமானம், வெற்றிகரமாக உலகை சுற்றி வந்து ஹவாய் தீவில் தரையிறங்கியது.

ஜப்பான் நாட்டிலிருந்து கடந்த 5 நாட்களுக்கு முன்பு புறப்பட்ட ஸ்விஸ் விமான நிறுவனத்தின் முற்றிலும் சூரிய சக்தியால் இயங்கக் கூடிய விமானம், உலக நாடுகளை சுற்றி வந்து நேற்று ஹவாய் தீவின் Oahu விமான நிலையத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. 5 நாட்களிலும் விமான எரிபொருள் இல்லாமல், முழுக்க முழுக்க சூரியசக்தி உதவியுடனேயே இந்த விமானம் வானில் வட்டமடித்து, வரலாற்றுச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் தங்களது நீண்ட நாள் கனவு நிறைவேறியிருப்பதாக ஸ்விட்ஸர்லாந்து விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. Negoya விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம், 5 நாட்கள், சுமார் 4,000 மைல் தடையின்றி பயணித்த, உலகின் மிக நீண்ட சூரியசக்தி விமானம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இவ்விமானம், 13 முறை சோதனை ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டு, தற்போது 8-வது பரிசோதனையை நிறைவு செய்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00