பெய்ஜிங் நகரில் மரத் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்துள்ளதால், இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Jul 1 2015 1:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவின் பெய்ஜிங் நகரில் உள்ள மரத் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

பெய்ஜிங் நகரின் மத்தியப் பகுதியில் வீடு கட்டத் தேவையான மர பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்தத் தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஏராளமான மரபொருட்கள் எரிந்து சேதமடைந்தன. இந்த தீ விபத்தினால் கரும்புகை எங்கும் பரவியதால், மக்கள் முகமூடி அணிந்தபடியே சென்றனர். தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து ஏற்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00