உலகிலேயே முதன்முறையாக ஜப்பானில் ரோபோட்களுக்கு திருமணம் : இரு தரப்பிலும் பல ரோபோட்கள் விருந்தினர்களாக பங்கேற்பு

Jul 1 2015 7:43AM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகிலேயே முதன்முறையாக ஜப்பானில், ரோபோட்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மைவா டெங்கி என்ற நிறுவனம் தயாரித்துள்ள ரோபோட்களுக்கு, இசை, நடனத்துடன் அமர்க்களமாக திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண் ரோபோட் புரோயிஸ், பெரிய அளவில் இயந்திர மனிதன் உருவிலும், பெண் ரோபோட் யுகிரின், ஜப்பான் பொம்மை போன்ற வடிவிலும் உருவாக்கப்பட்டிருந்தன. மேலும், பெண் ரோபோட்டுக்கு திருமண உடையுடன் மணப்பெண் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. இந்த திருமண விழாவில், இரு தரப்பிலும் பல ரோபோட்கள் விருந்தினர்களாகக் கலந்து கொண்டன.

ஜப்பான் முறைப்படி, கேக் வெட்டி நடைபெற்ற திருமணத்தில், இசை நிகழ்ச்சியும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மணவிழாவில், விருந்து நிகழ்ச்சியும் விமரிசையாக நடைபெற்றது. உலகிலேயே ரோபோட்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00