உலக அதிசியங்களில் ஒன்றான சீனப்பெருஞ்சுவரில் 30 சதவீதம் அளவிற்கு செங்கற்கள் சிதைந்து விட்டதாக அதிர்ச்சி தகவல்

Jun 30 2015 8:17AM
எழுத்தின் அளவு: அ + அ -

உலக அதிசியங்களில் ஒன்றான சீனப்பெருஞ்சுவரில் 30 சதவீதம் அளவிற்கு செங்கற்கள் சிதைந்து விட்டதாக, அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலக பராம்பரிய சின்னமான சீனப்பெருஞ்சுவர் மிங் வம்சத்தினரால் கட்டப்பட்டது. ஆயிரத்து 962 கிலோ மீட்டர் நீளமுள்ள சுவரானது, இயற்கை சீற்றங்களாலும், பல்வேறு வானிலை காரணங்களாலும் சுவர் சிதைந்துவிட்டதாக கடந்த 2014 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருந்தது. உலக மக்களை ஈர்க்கும் இந்த சுவரிலிருந்து, 30 சதவீதம் செங்கற்கள் சிதைந்து விட்டதாகவும், ஏராளமான கற்கள் திருடு போயுள்ளதாகவும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00